என் இனிய தமிழ் நண்பகர்களுக்கு,
வணக்கம். இந்த புதிரில் நீங்கள் பார்ப்பது போல், நான்கு ஆங்கில வார்த்தைகள் உள்ளன. அவை
ஒவ்வொன்றும் மாற்றி
எழுதப்பட்டுள்ளது. அவை முறையே முதலில்
சரியான வார்த்தைகளாக மாற்றி எழுதப்பட வேண்டும். அடுத்ததாக
வட்டத்திற்குள் வரும் ஆங்கில எழுத்துக்களை வெளியில் எடுத்து தனியாக எழுத வேண்டும்.
பிறகு, பக்கத்தில் உள்ள ‘cartoon’இல் கொடுக்கப்பட்டுள்ள வாசகத்திற்கு ஏற்ப வெளியில்
எடுக்கப்பட்ட வார்த்தைகளைக்கொண்டு ஒரு சரியான வாக்கியத்தை உருவாக்க வேண்டும். இந்த
ஒரு புதிரை அடிக்கடி விளையாடி வந்தால்
உங்களுடைய ஆங்கிலப்புலமை கூடுவதோடு மட்டுமல்லாமல், உங்களுடைய
அறிவுத்திறன், சட்டென்று முடிவெடுக்கும் திறமை , சமயோசிதமாக
முடிவெடுக்கும் ஆற்றல் போன்ற பல நிகழ்வுகள் தாமாக நடைபெறும். முக்கியமாக, ‘vocabulary’ என்று கூறப்படும் ‘ஆங்கில வார்த்தைகளின் பெட்டகம்’ உங்களுக்கு
மீண்டும் மீண்டும் கிடைத்துக்கொண்டிருக்கும்.